
உலகின் முன்னணி இணையதள பணப் பரிமாற்று பதன சேவை ஆகும்.
- மூலம் என்ன என்ன வாங்கலாம் ?
- Ebay.Com இல் அனைத்தையும் வாங்கலாம்.
- Webhosting,Domain Registration
- Rapidshare & Other File hosting Premium Accounts
- Softwares & Upgrades
- & Other millions of Web Services
- இலங்கையில் PayPal
- புதிய கணக்கை இங்கே திறந்து கொள்ளலாம்
- நீங்கள் கணக்கை திறந்த இரண்டொரு நாட்களில் உங்கள் கணக்கு முடக்கப்படும்.
- மீண்டும் உங்கள் கணக்கை செய்ய நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பதிவு செய்யும் பொது வழங்கிய வீடு முகவரி என்பவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சிலவற்றை சமர்பிக்க வேண்டும்.
- என்ன என்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் ?
*உங்கள் கடவுசீடின் காபி (Passport)
*உங்கள் கடனட்டையின் முன்பக்க காபி (Credit Card)
*உங்கள் வங்கி கணக்கின் (Account Book) முன்பக்கம் (Must Contains Your Name & Address)
*வாகன ஓட்டுனர் பத்திரம் (Driving Licence) - PayPal ஊடாக கொள்வனவு செய்ய நீங்கள் ஒரு கடனட்டையை இணைக்க வேண்டும். (Sampath Bank இன் WebCard யும் USE பண்ணலாம். Sampath Bank கு சென்று WebCard Application ஒன்றை பெற்று கொள்ளுங்கள்.)
- உங்கள் கடனட்டையை இணைத்தபின்பு ஒரு 4 எழுத்து கடவு சொல்லை PayPal கேட்கும்.
உடனயே உங்கள் Credit Card Statement ஐ Check பண்ணி அதை பதியவும் .
அலது உங்கள் வங்கி வாடிகயாளர் சேவையை தொடர்பு கொண்டு அந்த Verification Code ஐ பெறலாம்.