H

என்னைப் பற்றி

My photo
Qatar, North, Qatar
Graphic Designer, (Adobe Photoshop cs5 Adobe Illustrator cs5 Adobe in-design cs5 Corel Draw x6) Network Engineer •Network Installation and Administration (CCNA Complete) Computer Assembling, Software Installation Computer Trouble Shooting Networking & Router Installation Network Cabling & Configuring

Thursday, March 31, 2011

புது வரவு

லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம். ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாய‌த்த‌ன்மை மிக்க‌ புர‌ட்சிக‌ர‌மான‌ தாயாரிப்பு என்றும் புக‌ழ்ந்து த‌ள்ளியுள்ளார் ஜாப்ஸ். ஐபேட் பெய‌ரே அச‌த்தாலாக‌ தான் உள்ள‌து. ஐபாட் ம‌ற்றும் ஐபோன் ஆகிய‌வ‌ற்றின் தொட‌ர்ச்சியாக‌ ஆப்பிள் அறிமுக‌ம் செய்துள்ள‌ புதிய சாத‌ன‌ம் இது.பெரும் எதிர்பார்ப்பு ம‌ற்றும் ப‌ர‌ப்புக்கு இடையே இந்த‌ சாத‌ன்ம் அறிமுக‌மாகியுள்ள‌து. பொதுவாக‌வே ஆப்பிளின் புதிய‌ அறிமுக‌ம் என்றாலே ஒரு மித‌மிஞ்சிய‌ எதிர‌பார்ப்பு இருக்க‌த்தான் செய்யும்.சில ஆண்டுகளூக்கு முன் ஐபோன் அறிமுக‌மான‌ போது திருவிழாவிக்கு நிக‌ரான் கோல‌க‌ல‌ நிகழ்வாக‌ அமைந்த‌து. ஐபோட் வெற்றியை தொட‌ர்ந்து ஆப்பிள் செல்போன் ச‌ந்தையிலும் நுழைய‌லாம் என்று ஆருட‌ம் கூற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் ஆப்பிள் ஐபோனை க‌ள‌மிற‌க்கி அச‌த்திய‌து. ஐபோனின் வெற்றி இன்று மாபெரும் தொழில்நுட்ப‌ ச‌காப்த‌மாக‌ திக‌ழ்கிற‌து.ஐபோனின் வ‌ருகை செல்போன் ச‌ந்தையையே மாற்றி அமைத்து விட்ட‌து. இந்த‌ பின்ன‌னியில் தான் கொஞ்ச‌ கால‌மாக‌வே ஆப்பிள் புதிய‌தொரு சாஅத‌ன‌த்தை அறிமுகம் செய்ய‌ உத்தேசித்திருப்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ந‌ம்மூரில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் காத‌ல் க‌தை ப‌ற்றிய‌ அனுமான‌ங்க‌ளை வெளியிடும் உற்சாக‌த்தோடு ஆப்பிளின் புதிய‌ சாத‌ன்ம் ப‌ற்றி ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல்க‌ளும் யூக‌ங்க‌ளும் வெளியாகி வ‌ந்த‌ன‌. இத‌னிடையே ஆப்பிள் 27 ம் தேதி இந்த‌ சாத‌ன‌ம் வெளியாகும் என்று அதிகார‌பூர்வ‌மாக‌ அறிவித்த‌ நிலையில் இந்த‌ யூக‌ங்க‌ள் வ‌லுப்பெற்ற‌ன‌.புதிய‌ வகை டேப்ல‌ர் க‌ம்ப்யூட்ட‌ராக‌ இது இருக்கும் என்ப‌தை பெரும்பாலான‌ யூக‌ங்க‌ள் உறுதி செய்த‌ன‌. இந்த‌ டேப்லெட் க‌ம்ப்யூட்ட‌ர் ஈ புக் வ‌ச‌தி கொன்ட‌தாக‌ இருக்கும்,வீடியோ கேம் ம‌ற்றும் செய‌லிக‌ளில் புதிய‌ பாய்ச்ச‌லாக‌ அமையும் என்றெல்லாம் பேச‌ப்ப‌ட்ட‌து. அதைவிட‌ முக்கிய‌மாக‌ நாளித‌ழ்க‌ள் மாறு ப‌த்திரிக்கைக‌ளுக்கான‌ புதிய‌ வ‌ழியாக‌வும் விள‌ங்கும் என்றும் க‌ணிக்க‌ப்பட்ட‌து. இந்நிலையில் ஆப்பிள் வ‌ழ‌க்க‌ப்ப‌டி அத‌ன் நட்ச‌த்திர‌ த‌லைமை அதிகாரியான‌ ஸ்டீவ் ஜாப்ஸ் ப‌ர‌ப்புக்கு ஈடுகொடுக்கும் வ‌கையில் புதிய‌ சாத‌னாமான‌ ஐபேடை அறிமுக‌ம் செய்துள்ளார். ஐபேட் டேப்லெட் வ‌கையை சேர்ந்த‌தாக‌ அமைந்துள்ள‌து. ஐபோனை விட‌ ச‌ற்றே பெரிதாக‌ இருந்தாலும் தோற்ற‌த்திலும் வ‌டிவ‌மைப்பிலும் அத‌னை ஒத்திருக்கிற‌து.அரை இன்ச் அக‌ல‌ம் கொண்ட‌ ஐபேட் லேப்டாப்பை விட‌ எடை குறைந்த‌தாக‌ உள்ள‌து.வை பீ ம்ற்றும் ப்ளுடூத் வ‌ச‌தி கோன்டுள்ள‌து. அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம் என்று பார்த்தால் பத்து ம‌ணி நீடிக்க‌ கூடிய‌ பேட்ட‌ரி,அழகான‌ தொடு திரை,ஐபுக் என்னும் புத்த‌க‌ வாசிப்பு வ‌ச‌தி என‌ அடுக்கி கொண்டே போக‌லாம். இதில் வீடியோ கேம் ஆட‌லாம். ப்ட‌ம் பார்க்க‌லாம். விடியோ கேமை பொருத்த‌வ‌ரை வேக‌த்தை கூட்டும் வ‌ச‌தி கூடுத‌லாக‌ உள்ள‌து.ப‌ட‌ம் பார்க்க‌ ஏற்ற‌ பெரிய‌ திரை கூடுத‌ல் சிற‌ப்ப‌ம‌ச‌ம். புத‌த‌க‌ வ‌ச‌தியை பொருத்த‌வ‌ரை புத்த‌க‌ அல‌மாரி போன்ற‌ அமைப்பிலிருந்து புத்த‌கத்தை உருவும் வ‌ச‌தியும் ப‌க்க‌ங்க‌ளை தொட்டு திருப்பும் வ‌ச‌தியும் குறிப்பிட‌த்த‌க்க‌து, எல்லாவ‌ற்றையும் விட‌ ஆச்ச‌ர்ய‌ம் இத‌ன் விலை தான். ஆயிர‌ம் டால‌ராவ‌து இருக்கும் என்று கூற‌ப்ப‌ட்ட‌ நிலையில் 499 டால்ர் முத‌ல் கிடைக்க‌ உள்ள‌து.

Sunday, March 27, 2011






-ஸ்ரீ.

Saturday, March 26, 2011

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள்


ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் நாமும் , ஆன்லைன் மூலம்
பொருட்கள் விற்கும் நிறுவனமும் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பற்றிதான் இன்றைய சிறப்பு
பதிவு.
ஆன்லைன் மூலம் சேலை வாங்குவதில் தொடங்கி தங்கநகை
வாங்குவது வரை அனைத்தும் ஆன்லைனிலே வந்துவிட்டது
இருந்தும் இன்றும் பல பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை
விரும்புவதில்லை , எந்த பொருள் வேண்டுமோ அந்த பொருளுக்கான
பணத்தை எங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கில்
செலுத்துங்கள் என்று கூறுகின்றனர். பல வெளிநாட்டு நிறுவனங்களும்
இதே போல் தான் இருக்கின்றனர், உடனே நாம் கூறுவது
தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடையாதவர்கள் என்று, நிச்சயமாக
இல்லை அவர்கள் தொழில்நுட்பத்தின் அத்தனை பரிணாமமும்
அறிந்தவர்கள் எப்படி என்று சற்று விரிவாக பார்ப்போம்.
ஆன்லைன் வர்த்தகத்தில் கொள்ளை அடிப்பதை ஆரம்பித்தவர்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள் தான்.
ஆன்லைன் வர்த்தகத்தில் இவர்களிடம் தப்பாத எந்த நிறுவனமும்
இல்லை என்றே கூறலாம், ஆனால் இவர்கள் முன்பு பயன்படுத்திய
முறையைத்தான் நைஜிரியா நாட்டை சேர்ந்த கணினி கொள்ளையர்கள்
இப்போது பயன்படுத்துகின்றனர். நைஜிரியா நாட்டு கொள்ளையர்கள்
சிறிய அளவு பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் கம்பி எண்ணிய விசயம்
நாம் அறிந்ததே, ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டு கொள்ளையர்கள்
தற்போது செய்வது ஐபி புரொட்டோகோலில் இருக்கும் ஓட்டைகளை
பயன்படுத்தி எந்த இணையதளத்தை முடக்க வேண்டும் இதற்கு
எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்ற வேகத்தில் சென்று கொண்டு
இருக்கின்றனர்.மிகப்பெரிய நிறுவனமான கூகிளே படாதபாடு
படுத்திவிட்டனர் என்றால் நம் நிறுவனத்தின் தளத்தை பாதுகாப்பது
எவ்வளவு கடினமான முயற்சி என்று நமக்கு தெரியும். சில
நிமிடங்களில் உங்கள் வங்கியின் கணக்கில் உள்ள பணத்தை
திருடும் அளவு முன்னேறி இருக்கின்றனர்.

இணையதள வடிவமைப்புக்கு உதவும் இலவச 

ஆன்லைன் HTML எடிட்டர்.

இணையதள வடிவமைப்பு உதவும் மொழிகளின் அடிப்படை மொழியான
HTML மொழியை எழுதும்போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து
கொள்ளும் பொருட்டு ஆன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர்
வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வலைப்பக்கம் / வலைமனை / இணையதளம் தாமாகவே
வடிவமைப்பதில் தற்போது பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம்
இருந்து வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை
மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு
HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக
ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.htmlinstant.com
சாதாரன Notepad -ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம்
உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத்தளத்திற்கு சென்று
நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் Html மொழியை தட்டச்சு
செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன்
காட்டப்படுகிறது. Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு
Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று
உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை
கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
                           
                    

Tuesday, March 22, 2011

இணையத்தளத்தில் வணிகம் செய்வதற்கு பயன்படும் paypal


உலகின் முன்னணி இணையதள பணப் பரிமாற்று பதன சேவை ஆகும்.
  1. மூலம் என்ன என்ன வாங்கலாம் ?
  • Ebay.Com இல் அனைத்தையும் வாங்கலாம்.
  • Webhosting,Domain Registration
  • Rapidshare & Other File hosting Premium Accounts
  • Softwares & Upgrades
  • & Other millions of Web Services

  1. இலங்கையில் PayPal
  • புதிய கணக்கை இங்கே திறந்து கொள்ளலாம்
  • நீங்கள் கணக்கை திறந்த இரண்டொரு நாட்களில் உங்கள் கணக்கு முடக்கப்படும்.
  •  மீண்டும் உங்கள் கணக்கை செய்ய நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பதிவு செய்யும் பொது வழங்கிய வீடு முகவரி என்பவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சிலவற்றை சமர்பிக்க வேண்டும்.
  • என்ன என்ன ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் ?
    *உங்கள் கடவுசீடின் காபி (Passport)
    *உங்கள் கடனட்டையின் முன்பக்க காபி (Credit Card)
    *உங்கள் வங்கி கணக்கின் (Account Book) முன்பக்கம் (Must Contains Your Name & Address)
    *வாகன ஓட்டுனர் பத்திரம் (Driving Licence)
  • PayPal ஊடாக கொள்வனவு செய்ய நீங்கள் ஒரு கடனட்டையை இணைக்க வேண்டும். (Sampath Bank இன் WebCard யும் USE பண்ணலாம். Sampath Bank கு சென்று WebCard Application ஒன்றை பெற்று கொள்ளுங்கள்.)
  • உங்கள் கடனட்டையை இணைத்தபின்பு ஒரு 4 எழுத்து கடவு சொல்லை PayPal கேட்கும்.
    உடனயே உங்கள் Credit Card Statement ஐ Check பண்ணி அதை பதியவும் .


  • அலது உங்கள் வங்கி வாடிகயாளர் சேவையை தொடர்பு கொண்டு அந்த Verification Code ஐ பெறலாம்.
“புத்தகங்கள் அறிவுக்கே உணவை யூட்டிப்
புதிதான காட்சிகளை மனத்தி லேற்றி
வித்தகனாய்ச் செய்யுமென இலக்கி யத்து
வேலிக்குள் அடியெடுத்து வைத்தி டாது
நத்துமனப் பசிதீரப் படித்துப் பார்த்து
நாலைந்து பேர்களுக்கு விளக்கிக் கூறின்
அத்தனையும் அறிவாகி மனத்தி லேறும்;
அறிவாளி எனும் பெயரை உலகம் நல்கும்!”
   - கவிஞர் கண்ணதாசன்

Photoshop Website Design Tutorial 1 - Getting Started With Menu Bar and ...



WELCOME

Monday, March 14, 2011

Photos

Huge selection of free ringtones, themes, wallpapers and games for mobile phones. 6.2 million items shared by more than 19 million Zedge users world-wide. www.zedge.net/

Saturday, March 12, 2011

நட்பைக்கொடு

என்னிடம் இருந்த ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
என் கனவுகளை இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா!
                                      Author: Satheesh Kumar